• முகப்பு>
 • 2015>
 • 2015-07
 • 2015-07

  “¦ÁöÂ¡É ªóÐÁ¾õ ®ý¦ÈÎò¾ ¦¾¡Ø¨¸ Ó¨È ÀüȢ ŢÇì¸õ”

  ¬Ê Á¡¾ ¦ÅǢ£Π(July 2015 - Aug 2015) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116

  ¯ûÙ¨È

  1. ¾¢Ã¡Å¢¼ ªÂì¸õ ±ýþø ¾¢Ã¡Å¢¼÷ ¸Æ¸ÁøÄ!?!?!?

  2. ¾Á¢ú ±Øò¾¢ý ÅâÅÊÅí¸û.

  3. «ÕÙĸ¢ý «¸üÈÅ¢ÂÄ¡ì ¸¡Ã¢Õû.

  4. ±øÄ¡ì ¸¼×û¸Ùõ ¾¡Ê, Á£¨º, ÓÊ ¯¨¼ÂÅ÷¸§Ç.

  5. ºÉ£ÍÅÃì ¸¡Âó¾¢Ã¢ Áó¾Ãõ, §¾¡ò¾Ãõ. (´ýÀÐ §¸¡û¸Ç¢ý ¿¡Â¸ý ÅÆ¢À¡Î)

  6. ¯ñ¨ÁÂ¡É ªóÐÁ¾õ ®ý¦ÈÎò¾ ¦¾¡Ø¨¸ Өȸû.

  7. µÐ¾Öõ µÐÅ¢ò¾Öõ - ¦¾¡Ø¨¸ Ó¨È Å¢Çì¸õ.

  8. ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸û.


  திராவிட இயக்கம்
  திராவிட இயக்கங்களின் அடிப்படையும், பாரம்பரியமும், பண்பாடும், வரலாறும், வளர்ச்சியியலும், வலிமையும், பொலிவும் நாத்திகமல்ல! நாத்திகமல்ல! நாத்திகமல்ல!; கடவுள் வெறுப்பல்ல! கடவுள் வெறுப்பல்ல! கடவுள் வெறுப்பல்ல!; மதமறுப்பல்ல! மதமறுப்பல்ல! மதமறுப்பல்ல!

  மேலும் படிக்க...


  தமிழ் எழுத்தின் வரிவடிவங்கள்
  தமிழ் எழுத்தின் வரி வடிவங்கள் காலப்போக்கில் பல மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. ஆனால், இன்றுள்ள எழுத்துக்களின் ‘அடிப்படை வடிவங்கள்’ அல்லது ‘மூல வடிவங்கள்’ .. அப்படியேதான் இருக்கின்றன.

  மேலும் படிக்க...


  அருளுலகின் அகற்றவியலாக் காரிருள்
  .. அருளுலகின் அகற்றவியலாக் காரிருளாகத் தாடி, மீசை, தலைமுடி பற்றி அருளுலகக் கண்ணோட்டமும், கருத்தோட்டமும், மெய்யான தத்துவமும் பொதுமக்களால் தெரிந்து கொள்ள முடியாமலிருப்பதுதான். அருளுலகில் எந்தப் பயிற்சியைச் செய்வதானாலும் சரி; எத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதானாலும் சரி; அவர்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டம் தாடி, மீசை, முடி முதலியவைகளை வெட்டாமல் வளர்க்க வேண்டும் என்பதுதான்.

  மேலும் படிக்க...


  எல்லாக் கடவுள்களும் தாடி மீசை முடி உடையவர்களே
  அருளாளர் என்ற நிலையை நாடும், தேடும், அடையும் .. அனைவரும் தாடி, மீசை, முடி வளர்த்தேயாக வேண்டும்.

  மேலும் படிக்க...


  சனீசுவரர் வழிபாடு
  இன்று பலருக்குப் பிறப்பியல் (சாதகம் = Horoscope) எழுதப்படாத குறையிருக்கின்றது. சிலருக்குத் தங்களின் சாதகம் (ஜாதகம் வடமொழிச் சொல்) சரியானதாக இருக்காது என்ற சந்தேகம் இருக்கின்றது. இந்த நிலைகளால் தங்களுக்கு எந்தக் கோள் (கிரகம்) பாதித்திருக்கிறது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், கவலைப்படுகிறார்கள். இவர்களுக்குப் பயன்படும் வண்ணமே பதினெண்சித்தர்களின் பூசாவிதி நூலில் “ஒன்பது கோள்களின் நாயகன் வழிபாடு” என்ற பூசா விதி (மறை, முறை, நெறி, வேதம் ..) வழங்கப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க...


  இந்துமதத்தின் தொழுகை முறைகள்
  இந்து மதம் தனது நான்கு வகையான முறைகளில் முதல் முறையான தொழுகை முறையை ஏன் இழந்தது? எப்படி இழந்தது? எப்பொழுது இழந்தது? எதற்காக இழந்தது? எவரால் இழந்தது? எவ்வெவ்வாறு இழந்தது? .. என்ற வினாக்களுக்கு முறையான, முழுமையான, நிறைவான விடை கண்டுபிடிக்கப் பட்டால்தான் இந்து மதம் மறுமலர்ச்சி பெறும்; புதுவாழ்வு பெறும்; புரட்சிக்குரிய செழுச்சிகளைப் பெற்று, எழுச்சிமிகு கிளர்ச்சிகளை வளர்ச்சி பெறச் செய்யும்

  மேலும் படிக்க...


  ஓதுதலும் ஓதுவித்தலும்
  தொழுகை முறை மூலம் 1. மண்ணவர் 2. விண்ணவர் 3. வானவர் 4. ஆகாயத்தவர் 5. பிண்டத்தவர் 6. அண்டத்தவர் 7. பேரண்டத்தவர் 8. அண்ட பேரண்டத்தவர் எனப்படும் எட்டு நாட்டவரும் பூசைக்கு அழைக்கப்படுவர்.

  மேலும் படிக்க...


  குரு வழியாக அருள் பெறுதல்
  குருவே எல்லாம். அனைத்தும் குருவழியே முளைத்துக் கிளைத்துச் செழித்துப் பயன் நல்கிட வேண்டும். அனைத்துக்கும் குருவே கருவாக, தருவாக, திருவாக இருக்கிறார். குருவே எல்லோர்க்கும் எவர்க்கும் வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக இருந்திட முடியும். குருவழிப் பத்தியே அனைத்து வகையான சத்தி, சித்தி, முத்திகளையும் பெற்றுத் தரும்.

  மேலும் படிக்க...


  அருள் அணுக்கள்
  இந்துமதம் என்பது மணிசர்கள் அருளணுக்களைத் தங்களுக்குள் பெற்று உயரும் முறைகளை வழங்குவதுதான்.

  மேலும் படிக்க...