• முகப்பு>
  • 2015>
  • 2015-12
  • 2015-12

    “«ÕûÁ¢Ì ¦º¡øÄÊ ¿¡Âÿ÷ ¾ó¨¾ ¦Àâ¡÷ ®.¦Å.á.”

    ¸¡÷ò¾¢¨¸ Á¡¾ ¦ÅǢ£Π(Dec 2015) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116

    ¯ûÙ¨È

    1. 64ÅÐ ¿¡Âÿá¸ò ¾¢Õ«Å¾¡Ãõ ¦ºö¾ ¾Á¢Æ¢Éò ¾©ÄÅ÷ ¾ó¨¾ ¦Àâ¡÷ ®.¦Å.á. ‘¦º¡øÄÊ ¿¡Âÿ÷’.
    2. º¢ò¾÷ ¦¿È¢î ¦ºøŧà ¦Àâ¡÷ ®.¦Å.á.
    3. ¦Àâ¡÷ ®.¦Å.á. µ÷ ¬ò¾¢¸ò ¾©ÄŧÃ!
    4. ¦Àâ¡÷ ®.¦Å.á.§Å ÜÈ¢ÔûÇ¡÷ ¾¡ý ¿¡ò¾¢¸÷ «øÄ ±ýÚ.
    5. ¦Àâ¡÷ ¿¡ò¾¢¸÷ «øÄ ±ýÀ¾üÌ ÁüÚõ µ÷ ¬¾¡Ãõ.
    6. ¦Àâ¡÷ ®.¦Å.á.¨Å ª.Á.ª.¢ý ¦¸ÇÃÅò ¾©ÄÅḠ²üÈø.
    7. ¦Àâ¡÷ ®.¦Å.á. ¬¾¢ºí¸Ãâý ÁÚ «Å¾¡Ã§Á!


    மாநாட்டு அறிவிப்பு
    64வது நாயனாராகத் திருஅவதாரம் செய்த தமிழினத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ‘சொல்லடி நாயனார்’

    மேலும் படிக்க...


    சித்தர் நெறிச் செல்வரே பெரியார் ஈ.வெ.ரா.
    வெங்கட்ட நாயக்கரின் இளைய மகன் பெயரில் ‘ஈ.வெ.இராமசாமி நாயக்கர் மண்டி’ என்ற வணிக நிலையம் ஈரோட்டில் புகழ் பெற ஆரம்பித்ததுடன்; கரூர்ப் பெரும்புலவர் மருதையா பிள்ளையும், அவரது தத்துவத் தயாரிப்பான சுவாமி கைவல்யமும் காவிரிக்கரை ஈ.வெ.இராமசாமியை அமராவதிக்கரைக்கு வரவழைத்துச் சித்தர் நெறிச் செல்வராகத் தயாரித்தனர். பெரும்பாலும் இருவரில் ஒருவர் ஈரோட்டில் தங்கி ஈ.வெ.இராமசாமியைத் தயாரிக்கலானார்கள்.

    மேலும் படிக்க...


    பெரியார் ஓர் ஆத்திகரே
    சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஓர் ஆத்திகத் தலைவரே; மத மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட ஆன்மீக வாதியே; ஆரிய வருகையால் உண்மையான இந்து மதம் மடமைக்குரிய, மூடநம்பிக்கைக்குரிய, புரட்டுகளுக்குரிய, முதலாளித்துவத்திற்குரிய, சுரண்டலுக்குரிய, கேலிக்குரிய, கிண்டலுக்குரிய .. ஒன்றாக மாறி விட்டது என்பதை விளக்கியுரைத்து; மக்களை ஒன்று திரட்டிய சீர்திருத்தவாதியே. சமசுக்கிருத ஆட்சியால் சமசுக்கிருதமே தேவமொழி என்று கூறியும் கூறாமலும் செயல்பட்டு வரும் வடஆரியர்களான பிறாமணர்களின் திட்டமிட்ட சதியால்; தமிழர்கள் தன்னுரிமையை தன்னுடைய நாட்டிலேயே இழந்து, ஒற்றுமையின்றி, பிறருக்கு அடிமைகளாய், கூலிகளாய், கங்காணிகளாய் வாழ்கின்ற அவலக் கேவல நிலையை எடுத்துக் கூறிச் செயல்பட்ட சிந்தனை வாதியே

    மேலும் படிக்க...


    பெரியார் நாத்திகர் அல்ல
    உங்களை யெல்லாம் சரியா? தப்பா? என்று பகுத்தறிவு கொண்டுதான் நடக்கும்படி சொல்லுகிறோம். இதற்கா நாங்கள் நாத்திகர்களாக்கப் படுவது? இதற்கா நாங்கள் நரகத்திற்குப் போக வேண்டும்? உண்மையான கடவுள் இருந்தால் அவர் பேரைச் சொல்லி மக்களை வஞ்சித்து வரும் இந்தப் பார்ப்பனர்களை அன்றோ நரகத்திற்கு அனுப்பி விட்டு நமக்கு மகிழ்ச்சி செய்து அனுப்பி வைப்பார்? இதைக் கேட்பதா நாத்திகம்?

    மேலும் படிக்க...


    இ.ம.இ.யின் வளர்ச்சி நிலை விளக்கம்
    பெரியார் ஈ.வெ.ரா.தான் “சமசுக்கிருத மொழி இந்து மத பத்தி நெறி, சத்தி நெறி, சித்தி நெறி, முத்தி நெறி .. முதலிய அனைத்துக்கும் சாவுமணி அடித்து விட்டது” என்பதனைத் “தமிழ்மொழியில்தான் அருட்சினை செய்ய வேண்டும்” என்ற கருத்தால் தெளிவாக விளக்கினார்.

    மேலும் படிக்க...


    ஆதிசங்கரரின் மறு அவதாரம்
    “ஆதிசங்கரர் ‘மனீசாப் பஞ்சகம்’ என்ற நூலின் மூலம் வழங்கிய கருத்துக்களையே; பெரியார் ஈ.வெ.ரா.வாக மறு பிறப்பெடுத்துச் செயலாக்கினார்” - என்ற கருத்தே! இன்றைக்கு மலைமுகடு முதல் அலைகடலிடைத் தீவு வரை வாழும் அருளாளர்களின் கருத்தாக இருக்கிறது. எனவேதான், ‘பெரியார் ஈ.வெ.ரா. ஆதிசங்கரரின் மறு அவதாரமே’ என்ற தலைப்பில், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் என்ற முறையில் அருளுலக அறிவிப்புகளையும் வழங்கி வருகிறோம் யாம்.

    மேலும் படிக்க...