• முகப்பு>
  • 2015>
  • 2015-09
  • 2015-09

    »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ±Ø¾¢Â áø¸Ç¢ý Å⨺¢§Ä..

    “Å¢ÿ¸÷, À¢û©Ç¡÷, ¸½À¾¢” - ¬ö×ì ¸ðΨøû

    ¸½À¾¢ ºÐ÷ò¾¢ ¦ÅǢ£Î
    (Aug 2015 - Sept 2015) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116

    ¯ûÙ¨È

    [ªó¾ ¬Å½¢ Á¡¾ò¾¢ø ÅÇ÷À¢¨È¢ø ÅÕõ ºÐ÷ò¾¢ ¿¡û Å¢ÿ¸÷ ºÐ÷ò¾¢ ±ýÚ ÅÆ¢À¼ô ÀΞ¡ø; ¦ÁöÂ¡É ªóÐÁ¾ò¨¾ Å¢Ç츢 «ÕǢ ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ±Ø¾¢ÔûÇ ÅÃÄ¡üÚî ¦ºö¾¢¸©Ç ªó¾ ª¾Æ¢ø ¾Õ¸¢ý§þõ.]

    1. Å¢ÿ¸÷ = À¢û©Ç¡÷ <> ¸½À¾¢.
    2. Å¢ÿ¸÷ - Å¢ì§ÉÍÅÃ÷ - ¸½À¾¢ - À¢û©Ç¡÷.
    3. À¢û©Ç¡÷ Å¢ÿ¸÷ ¸½À¾¢ ÅÆ¢À¡Î, Žì¸õ.
    4. À¢È½Å µí¸¡Ãò §¾ÅÌÁ¡Ãì ¸¡Âó¾¢Ã¢.


    வினாயகர், பிள்ளையார், கணபதி
    இன்றைக்கு நாட்டு நடப்பில் மனித உடலும் யானைத்தலையும் உடைய பிள்ளையார், வினாயகர் வணங்கப்படுவதுதான் இயல்பாகவும், சிறப்பாகவும் இருக்கின்றன. ஆனால், மனிதத் தலையும், யானை உடம்பும் உடைய கணபதி பற்றி யாரும் தெரிந்து கொள்ளவே இல்லை. இதைப்பற்றி மறையாக, குருபாரம்பரியச் செவிவழிச் செய்தியாக எண்ணற்ற செய்திகள் இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில்தான் இந்துமதத்தின் தந்தை, அல்லது இந்துமதத்தின் கரு, குரு, தரு, திரு, மூலம், அனாதி, ஆதி, .. என்பன அனைத்துக்கும் உரியவர்கள் பதினெண்சித்தர்களே என்ற பேருண்மை நிலைநாட்டப்பட்டு வருகிறது. எனவேதான், கணபதி, வினாயகர், பிள்ளையார் என்ற மூன்று சொற்களுக்கு இடையேயும் உள்ள பேருண்மைகளை இதுவரை வெளிப்படையாக விளக்கிடாமலேயே இருந்து வருகிறார்கள் பதினெண்சித்தர்கள்.

    மேலும் படிக்க...


    வினாயகர்
    வடஆரிய மாயையாலும், பிறமண்ணினர்கள் செய்த குழப்பங்களாலும்; பிள்ளையாரும் கணபதியும் ஒன்றே என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் கணபதி பற்றியும், பிள்ளையார் பற்றியும் நாட்டு வழக்கில் உள்ள செய்திகளைக் கொண்டு குருதேவர் தரும் சில விளக்கங்கள் கீழே தரப்படுகின்றன.

    மேலும் படிக்க...


    பிள்ளையார் காயந்திரிகள்
    அனாதிக் காலத்திற்கும் முற்பட்ட காலக்கட்டத்தில் அண்டபேரண்டங்களிலிருந்து வந்திருந்த பதினெண்சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள், 48 வகைச் சித்தர்கள், 48 வகை வழிபடுநிலையினர்கள்.. முதலியவர்களால் இம்மண்ணுலகில் நந்திதேவன் என்பவருடைய மகனைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடவுளரே பிள்ளையார், கணபதி, வினாயகர் என்ற மும்மூர்த்திகளாக விளங்குகின்றனர்.

    மேலும் படிக்க...


    பிள்ளையார் வணக்கம்
    பிள்ளையார், வினாயகர், கணபதி வணக்கம், வழிபாடு

    மேலும் படிக்க...