• முகப்பு>
  • 2015>
  • 2015-03
  • 2015-03

    ÀíÌÉ¢ Á¡¾ ¦ÅǢ£Π(Mar 2015 - Apr 2015) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116

    ¾Á¢Æ÷¸Ç¢ý Áó¾¢Ãí¸Ç¢ø À¢ÈÁñ½¢É÷¸û ÒÌò¾¢Â ÌÆôÀí¸û

    ¯ûÙ¨È

    1. º£Å ¸¡Âó¾¢Ã¢ Áó¾¢Ã ¦ºÂø Å¢Çì¸î º¢ò¾¡ó¾õ.

    2. º£Å ¸¡Âó¾¢Ã¢ Áó¾¢Ãõ ÀüÈ¢ì ÌÕÀ¡ÃõÀâÂî ¦ºö¾¢. - ÌÕ§¾Å÷ «Õû Å¢Çì¸õ.
    Á¢¸×õ Á¨È¡¸§Å ¸¡ì¸ô ÀðÎ Åó¾ º£Å ¸¡Âó¾¢Ã¢ Áó¾¢Ãõ ÀüȢ ¦ºö¾¢¸©ÇÔõ, Å¢Çì¸í¸©ÇÔõ, Áó¾¢Ãò¨¾Ôõ ÌÕ§¾Å÷ «Å÷¸û ÒÃ𺢸ÃÁ¡¸ ¦ÅǢ¢𼠸ðΨøû ª¨Å. ÀÄ «ÕÙĸ Á¨È¸û (Secrets) ªó¾ ªÃñÎ ¸ðΨøǢÖõ ¯ûÇÉ. Á£ñÎõ Á£ñÎõ ÀÊòÐ ¯½Ã×õ.

    3. ºò¾¢¸û ±ò¾©É Ũ¸?
    ºò¾¢ ÅÆ¢À¡Î ±¨¾ô ÀüÈ¢ÂÐ ±ýÀ¨¾ Å¢ÅâìÌõ ªó¾ì ¸ðΨà ªý¨È ¿¢©Ä¢ø ¿¡ðÊý Á¾òШÈ¢ø ±ùÅÇ× ÌÆôÀí¸û ¯ûÇÉ ±ýÀ¨¾ò ¦¾Ç¢Å¡¸ ±ÎòÐì ¸¡ðθ¢ýÈÐ.

    4. ¿ÁÐ ¾¡Â¸õ.
    ¿ÁÐ ¾¡Â¸ò¾¢ø ¯ûÇ ´üÚ¨ÁÂüÈ ¿¢©Ä¸Ç¡ø ¡էÁ ±¨¾Ôõ ÀüÈ¢î º¢ó¾¢ì¸ ªÂÄ¡Áø ¬ðÎ Á󨾸©Ç Å¢¼ì §¸ÅÄÁ¡¸ šظ¢ýÈ ¿¢©Ä ¯ûÇÐ ±ýÀ¨¾ Å¢Ç츢, «¨¾ Á¡üÈ ÅÆ¢ ±ýÉ ±ýÀ¨¾ì ÜÚõ ¸ðΨÃ.


    சீவகாயந்திரி மந்திரம்
    பதினெண்சித்தர்கள் மனிதர்களில் அருட்கொடையாளியாக, ஞான வள்ளல்களாக, பிறரின் அருட்பசி போக்கும் அருளாளனாக, அருளுலக அனைத்து வகை அருள்நிலையினருக்கும் மருத்துவம் பார்க்கும் அருள் மருத்துவனாக, அருளுலகின் உயிராக, ‘சீவனாக’ அருட்சீவன்களை யெல்லாம் பாதுகாக்கும் அருமருந்தாக சீவ காயந்திரி மந்திரம் அருளினார்கள். இதுவே, *சிவ காயந்திரி மந்திரம்’ என்பது.

    மேலும் படிக்க...


    சீவகாயந்திரி மந்திரம் - செய்தி
    சீவ காயந்திரி மந்திரம் பற்றிக் குருபாரம்பரியச் செய்தி: சிவலிங்க 1உருவை வைத்தோ, 2ஐங்கோணச் சக்கரம் வைத்தோ, 3குருவடிவ ஓவியம் வைத்தோ, 4புகை எழுப்பியோ, 5ஒளிவிளக்கேற்றியோ சீவனான சிவனை வழிபடுங்கால் கூறி அருட்பயனைத் துய்க்க உதவும் சீவ காயந்திரி மந்திரம். இதனைக் கூறும்போது ஏதாவது படையல் படைக்கப் படல் வேண்டும்.

    மேலும் படிக்க...


    சத்திகளின் வகைகள்
    ‘ஐந்து பிறவிக் குருடர்கள் படுத்துக் கிடக்கும் யானையைத் தடவிப் பார்த்து அதன் வடிவை விளக்கி உரைத்த கதையாகவே அருளுலக உண்மைகள் இருக்கும்’ ..” என்ற பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வாசகத்தை இங்கு எடுத்துக் கூறிச் சத்தி வழிபாடு வளர்ச்சி பெறும் இற்றை நாளில்; சத்தியின் நிலை பற்றிய ஒரு சில பேருண்மைகளை மட்டும் வெளியிட்டுச் ‘சத்தி வழிபாடு மலர்ச்சி பெறும் பணி’யைத் துவக்குகிறோம்.

    மேலும் படிக்க...


    நமது தாயகம்
    சாதிகளால், மதங்களால், மடாதிபதிகளால், இலக்கியக் கலைஞர்களால், கலையுலகச் சுவைஞர்களின் நாயகர்களால், அரசியல் கட்சிகளால், சமுதாயச் சீர்திருத்தத் தலைவர்களால், தொழிற்சாலைகளால், வட்ட வட்டார நல மன்றங்களால், .. நமது தாயக மக்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். இப் பிரிவுகள் ஒன்றோடொன்று போட்டியும், பொறாமையும், பகைமையும், மாறுபாடும், வேறுபாடும், முரண்பாடும் வளர்த்துக் கொண்டே வருகின்றன. இதேபோல்தான் தலைவர்களாக இருப்பவர்களுக்கிடையில் என்றுமே ஒற்றுமையுணர்வோ, ஒருமைப்பாட்டுணர்வோ, நட்புணர்வோ, தோழமையுணர்வோ, கூட்டுணர்வோ, .. உருவாக முடியாத அளவுக்குத்தான் ஒருவருக்கொருவர் தேவையில்லாத, பயனில்லாத, உண்மையில்லாத பகைமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

    மேலும் படிக்க...


    காயத்ரீ பொருளற்றது
    “..காயத்ரீ என்றால் சமசுகிருத மொழியில் பொருள் கிடையாது, தமிழில் காயந்திரி என்றால் காயம் திரிதல், உடம்பை பக்குவப் படுத்துதல். தமிழ்ச் சொல்லை எவன் திருடினாலும் தெரிந்து விடும், தமிழன் தன்னுடைய தமிழ்ச் சொற்களை இழந்ததினால்தான் தமிழனுடைய மதம் ஒழிந்தது, ஆன்மீகம் ஒழிந்தது, அருள் ஒழிந்தது..”

    மேலும் படிக்க...