• முகப்பு>
 • 2015>
 • 2015-05
 • 2015-05

  ¾Á¢ú ªÄ츢 ÅÃÄ¡Ú - ¾¢ÕÅûÙÅÕõ ¾¢ÕãÄÕõ

  ¨Å¸¡º¢ Á¡¾ ¦ÅǢ£Π(May 2015 - June 2015) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116

  ¯ûÙ¨È

  1. ¾¢ÕÅûÙŨÃô ÀüȢ ¸ÕòÐì¸û.

  2. ¾¢ÕÅûÙÅâý ¸¼×𠦸¡û¨¸.

  3. ªó¾¢Â ¿¡ðÊý ¦ÀÂ÷ ÀüȢ ¸Õò§¾¡ð¼õ.


  தமிழிலக்கிய சிறப்பு மலர்
  திருவள்ளுவரை ஒரு நவநாத சித்தர் என்று பதினெண்சித்தர் பீடாதிபதிகளும், மற்ற சித்தர்களும் குறிக்கின்றார்கள். ஆச்சாரியார்களும், சன்னிதானங்களும், புராண எழுத்தாளர்களும் திருவள்ளுவரை நாயனார் என்று குறிக்கின்றார்கள். இவற்றிற்கிடையில், சமண சமயத்தவர்கள் தங்களின் குருமார்களில் ஒருவராகக் குறிக்கின்றனர்; புத்தர்கள் இவரைத் தங்களின் மதத் தலைவர்களுள் (தலைமைப் பிச்சுக்களில் அல்லது மடாதிபதிகளுள்) ஒருவராகத் துணிந்து கூறுகின்றார்கள். எனவே, திருவள்ளுவரின் சொந்த வாழ்க்கை, வாழ்ந்த காலம், கூறிய தத்துவம், அல்லது ஏற்றுக் கொண்ட தத்துவம், .. முதலியவையே முதலில் தீர்க்க முடியாத மிகப் பெரிய சிக்கல்களையும், குழப்பங்களையும், மயக்கங்களையும் வழங்குகின்றன.

  மேலும் படிக்க...


  திருவள்ளுவரின் கடவுட் கொள்கை
  திருவள்ளுவர் பதினெண்சித்தர்கள் அமுதத் தமிழ்மொழியில் வழங்கிய இந்துமதத்தை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டவர். எனவே, அவருடைய திருக்குறளில் அன்றைக்கு, அதாவது அவர் காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த இந்துமதத்தின் தத்துவ விளக்கமாகவே கருத்துக்களைக் கூறியுள்ளார். இப்பேருண்மையினை உணராதவர்கள்தான் திருவள்ளுவர் காலத்திற்குப் பிறகு தோன்றிய புத்தமதம், சமணமதம், கிறித்துவ மதம், வைணவநெறி, .. முதலியவைகளின் கருத்துக்களைத் திருவள்ளுவர் கூறுவதாகத் தவறாகக் கருதுகிறார்கள். அதாவது, இன்றைக்கு உலகில் உள்ள அத்தனை மதங்களுக்கும் முந்தியவரே திருவள்ளுவர்.

  மேலும் படிக்க...


  இந்திய நாட்டின் பெயர்
  இந்துமதத்துக்குரிய மக்கள் வாழுகின்ற நாடு என்ற பொருளிலேதான் இந்தியா என்ற பெயர் ஏற்பட்டது.

  மேலும் படிக்க...