முகப்பு>
2018>
2018-07
2018-07
ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ò¾¢ý ¬í¸¢Ä ÁüÚõ ż¦Á¡Æ¢¸û ÀüȢ ¦¸¡û¨¸ Å¢Çì¸í¸û.
¯ûÙ¨È
1. ¾¢Õ Ţø¡æ÷ ¿¡¸Ã¡Í «Ê¸Ç¡÷ «Å÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ «Å÷¸û 1983ªø ±Ø¾¢Â ¿ðÒ ¿¡Îõ ¾¢ÕÁ¼ø.
2. ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ò¾¢ý ¬í¸¢Ä ¦Á¡Æ¢ ÀüȢ ŢÇì¸õ.
3. ªó¾¢ ¦Á¡Æ¢ ÀüȢ ¦¸¡û¨¸ Å¢Çì¸õ.
4. ª.Á.ª.¢ý ºÁÍ츢վ ¦Á¡Æ¢ ÀüȢ ¸ÕòÐ.
5. ¾Á¢ú ÅÆ¢ ªÉ Ţξ©Ä - ¸Å¢»÷ ¬ñ¼¡ý ±ýÈ ¦ÀÂâø º¢ò¾÷ ¸¡¸ÒÍñ¼÷ ¾¢Õ Á.ÀÆɢÁ¢ À¢û©Ç «Å÷¸û ±Ø¾¢Â ¸Å¢¨¾.
‘தமிழினத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் வளர்த்த நாத்திகம் நாடாளுகின்ற நிலைக்கு வளர்ந்திருக்கின்ற போது; ஏன் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஆத்திகம் நாடாளுகின்ற நிலைக்கு வரக்கூடாது?’ என்ற வினாவுக்கு விடை தேடியே அருளாட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் நாம். ஆனால், அருட்செல்வர்களும், அருளுலக அநுபவசாலிகளும், அருளுலக ஆர்வலர்களும் தங்கள் தங்களின் சொல் வளத்துக்கும், செல்வ வளத்துக்கும் ஏற்ப சிறிய சிறிய, பெரிய பெரிய வட்டாரங்களை விரிவாக்கிக் கொண்டு அதற்குள்ளேயே தனித்து நின்று செயல்படுபவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் படிக்க...
ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் ஒருங்கிணைத்து ஒரு குடைக்கீழ் ஆண்டார்கள். இந்த ஆங்கிலேயர்கள்தான் தங்கள் ஆங்கில மொழிக் கல்வி வாயிலாக மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), வரலாறு (History), தத்துவம் (Philosophy), தாவரவியல் (Botany), விலங்கியல் (Zoology), வேதியியல் (Chemistry), பெளதீகம் (Physics), இலக்கியம் (Literature) முதலிய பல துறைகளை முறையான கல்வியாக (A proper education) கல்விக் கூடங்களின் மூலம் வழங்கினார்கள். அப்படி இவர்கள் ஆங்கில மொழி வாயிலாக வழங்கிய கல்விதான் இந்தியா முழுவதும் ஒற்றுமையையும், செழித்த உணர்வையும், இந்தியா என்ற நாட்டுணர்வையும், இந்தியர் என்ற இந்துமத உணர்வையும் (இந்துக்கள் = இந்தியா) வளர்த்தது. எனவே
இந்தியத் துணைக்கண்டம் என்ற ஒரு நாடு புவியியல் படத்தில் (Atlas) என்றென்றும் இருக்க வேண்டுமேயானால் ஆங்கில மொழிதான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க...
பிறமண்ணினரான பிறாமணர் எனும் வடஆரியர்கள் தங்களுடைய செத்துப் போன சமசுக்கிருத மொழியை வைத்துக் கொண்டே தமிழர்களையும்; தமிழர் மதமான மெய்யான இந்து மதத்தையும்; தூய்மையும் வாய்மையும் மிக்க தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணங்களையும் சிதைத்தும், சீரழித்தும், பிரித்தும், அடக்கியொடுக்கி அடிமைப் படுத்தி வருகிறார்கள். .. .. இப்போது வடநாட்டுக் காரர்களால் அரசியல்ரீதியாகப் புகுத்தப்பட்டு வரும் இந்திமொழியால் தமிழர்கள் என்றென்றும் அரசியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் வடநாட்டாரிடம் நிரந்தரமான அடிமைகளாகத்தான் இருக்க நேரிடும்.
மேலும் படிக்க...
தமிழர்களுக்கு விடுதலை வாழ்வு, மொழியுரிமை வாழ்வு, பண்பாட்டுப் பெருமை வாழ்வு, தன்னம்பிக்கை வாழ்வு,.. முதலியவையெல்லாம் மீண்டும் கிடைத்திட வேண்டுமென்றால் நேரடியாகவே சமசுக்கிருத மொழியின் ஆட்சிநிலைகள் அனைத்தையும் எதிர்த்துப் போரிட்டு அழித்து ஒழித்தேயாக வேண்டும். இந்த மொழிப்போர், நேரடியாகவே பிறாமணர்களுடன் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றாகி விடும்.
மேலும் படிக்க...
சித்தர் காக்கையர் அவர்கள் தமிழ்வழி இன விடுதலை பற்றிய எழுதிய உரைநடைக் கவிதை.
மேலும் படிக்க...
“சித்தர் வரும் தருணமிது” என்ற அருளாளர்களின் அறிவிப்பு மெய்யாகச் “சித்தர் செயல்படும் காலமிது” என்று அடியான்களும், அடியாள்களும், அடியார்களும் அறிவிப்புச் செய்யும் நற்காலம் வந்துவிட்டது.
மேலும் படிக்க...