முகப்பு>
2018>
2018-09
2018-09
«Õû ÅƢ¢ø ÒÃ𺢠¿¢¸ú×
¯ûÙ¨È
1. “§¸¡¨Å Á¡Åð¼ ãýþõ Óô¦ÀÕŢơ” - §¸¡¨Å Á¡Åð¼î ¦ºÂøÅ£Ã÷¸ÙìÌ 12.11.83ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û Å¢Îò¾ «ïºÄ¢ý ¿¸ø.
2. “¦ºÂø Å¢Çì¸ «È¢Å¢ôÒõ ¦ºÂø¾¢ð¼ì ÌÕÅ¡©½Ôõ” - ÁШÃî º¢ò¾ÃÊ¡÷ «ÕûÁ¢Ì ¬ÄÅ¡öãà÷ ¾ò¾§Éâî ͼ©Äô Àò¾¢Ã측Ǣ ºýÉ¢¾¡Éõ «Å÷¸ÙìÌ 30⁄11⁄1983ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û Å¢Îò¾ «ïºÄ¢ý ¿¸ø.
3. “¿¡ý¸¡ÅÐ Óô¦ÀÕŢơ ²üÒò ¾¢Õ§Å¡©Ä”
- ÁШà Á¡Åð¼ ª.Á.ª., «.Å¢.¾¢. º¢ò¾÷¦¿È¢ ¬÷ÅÄ÷, ¬¾ÃÅ¡Ç÷ ӾĢ§Â¡÷ «©ÉÅÕìÌõ 10⁄12⁄1983ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û Å¢Îò¾ «ïºø ÅÊÅì ¸ðΨâý ¿¸ø.
இந்தியாவை மக்கள் விரோத துரோகச் சத்திகளே விடுதலையின் பெயரால் ஆளுவதைத் தடுக்கச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கும் ‘எண்ணப் புரட்சி, உணர்வுப் புரட்சி, கருத்துப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சி .. முதலியவை உருவாக்கப் பாடுபடும் தரமும், உரமும், தீரமும், வீரமும், அறமும், மறமும்’ .. உடையவர்களை இ.ம.இ.யால்தான் உருவாக்க முடியும். இதனை
அருள்வழியில் புரட்சி நிகழ்வுகளை (Revolution through Divine Means) அமைத்தே சாதிக்க முடியுமென்பதால் ‘அருட்பணி விரிவாக்கத் திட்டம்’ இம்மண்ணுலகில் பன்னிரண்டாவது முறையாக எம்மால் துவக்கப் படுகிறது.
மேலும் படிக்க...
‘மதத்தை ஒரு விஞ்ஞானமாக்கி யார் வேண்டுமானாலும் அநுபவப் பூர்வமாக மதத்தின் பேருண்மைகளை அறியலாம், ஆராயலாம், உணரலாம், பயன்படுத்தலாம், மத விஞ்ஞானியாகலாம்’ என்ற பகுத்தறிவுப் போக்கைச் சமயத்துக்கு வழங்கி சமுதாய மறுமலர்ச்சிப் பணியைத் துவக்கியுள்ளோம் நாம். நமக்குள் தனிமனித ஆதிக்கம், சர்வாதிகாரம்; வழிநடத்தல் .. கூடவே கூடாது.
மேலும் படிக்க...
உலகம் முழுவதும் கூடி வாழ வேண்டும் என்பதே நமது கொள்கையானாலும்; ஒவ்வொரு இனமும் தன்னுடைய மொழி, பண்பாடு, நாகரிகம், மதம், நாட்டுப் பாரம்பரியக் கூறுகள் .. முதலியவைகளை பாதுகாத்துக் கொள்ளும் எல்லாவித தன்னுரிமைகளும் தனித்துப் பெற்றிருக்க வேண்டும். யாரும் யாரையும் அடிமைப்படுத்தவோ, சுரண்டவோ, ஏமாற்றவோ கூடாது, கூடாது, கூடாது, கூடவே கூடாது என்பதுதான் நமது தத்துவமும், சித்தாந்தமும், வேதாந்தமும் ஆகும். இவற்றை நம்மவர்கள் நன்கு புரிந்தும், உணர்ந்தும்; பிறர்க்குப் புரியவைத்தும், உணர்த்தியும் செயல்பட்டேயாக வேண்டும்.
மேலும் படிக்க...
.. என்றாவது ஒருநாள், எவராவது தமிழரைக் காப்பாற்ற நினைத்தால்; அவர்களை ஒற்றுமைப்படுத்தியே செயலில் இறங்க வேண்டும். அதற்குத் தமிழ்மொழியே வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக, வழியின் எல்லையாக இருக்கும்.
மேலும் படிக்க...