• முகப்பு>
  • 2021>
  • 2021-02
  • 2021-02

    ¾Ç÷ ¿¢©Ä¸©Çò ¾Îò¾¸üÚõ ¾¢Õ§Å¡©Ä

    ¯ûÙ¨È

    1. “⺡Ţ¾¢î ¦ºÂøÓ¨È ¾¢Õò¾ì ÌÕÅ¡©½” «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼ò ¾©Ä¨Áî ¦ºÂĸÁ¡É ÌÕÌÄò¾¢ø Ò¾¢¾¡¸ ²Ã¡ÇÁ¡§ÿ÷ ÀÕÅ⨺¢ø ¸ÄóÐ ¦¸¡ûÇ ¬ÃõÀ¢ò¾¾¡ø ¦ºÂøÓ¨È Å¢¾¢¸©Ç ÅÆí¸¢ 16-11-1986ªø ÌÕ§¾Å÷ Å¢Îò¾ Á¼Ä¢ý ¿¸ø.

    2. “º¢ò¾ÃÊ¡ÛìÌ ¦ºøÖÁ¢¼¦ÁøÄ¡õ º¢ÈôÒ” ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ Á¡ðÎ측Ãý §ÅÄýÀðʨÂî º¡÷ó¾ º¢ò¾ÃÊ¡ÛìÌ ÌÕ§¾Å÷ ¬©½ôÀÊ 31-12-1986ªø Å¢Îì¸ôÀð¼ Å¢Çì¸ Á¼Ä¢ý ¿¸ø.

    3. “»¡ÄÌÕ º¢ò¾÷ ¸Õçþâý «ÕÙ¨Ã, Å¡úòШà ÁüÚõ «Õ𸽢ôÒ” 26-01-1987ªø ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ´ÕÅÕìÌ ÌÕ§¾Å÷ Å¢Îò¾ Á¼Ä¢ý ¿¸ø.

    4. “¦º¡øġáö” ¿¢Äõ, ¿¢Ä×, ¾¡Ã¡ ±ýÈ ãýÚ ¾Á¢úî ¦º¡ü¸û ÀüÈ¢ ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¢ý ¬Ã¡öîº¢ì ¸ÕòÐì¸û.

    5. “¾Ç÷ ¿¢©Ä¸©Çò ¾Îò¾¸üÚõ ¾¢Õ§Å¡©Ä” ÁШÃî º¢ò¾ÃÊ¡ý¸û «©ÉÅÕìÌõ ¦À¡ÐÅ¡¸ ÌÕ§¾Å÷ «Å÷¸û ÅÆí¸¢Â Á¼Ä¢ý ¿¸ø.

    6. “ÌÕ§¾Åâý ¾É¢ô¦ÀÕõ ¿¢©Ä «È¢Å¢ôÒ Á¼ø”) ÌÕ§¾Å÷ «Å÷¸ÙìÌ 24-01-1987ªø ¸¢¨¼ò¾ «ÑÀÅò¾¢ý «ÊôÀ¨¼Â¢ø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â Å¢Çì¸ Á¼ø.

    7. “ÌÕ§¾Å÷ ªøÄò¾¢ø ¸¢Õðʽý ¯Â¢÷ôÀ¢ì¸ôÀð¼ ¦ºö¾¢” - ÌÕ§¾Å÷ «Å÷¸û ¾ÁÐ ªøÄò¾¢ø ªÕó¾ ¸¢Õðʽý ¦À¡õ¨Á¨Â 02-01-1987ªø ¯Â¢÷ôÀ¢ò¾Ð ÀüȢ ¦ºö¾¢ì ÌÈ¢ôÒ.

    8. ÌÕ§¾Åâý ±ØòÐì¸Ç¢Ä¢ÕóÐ .. ..


    பூசாவிதி செயல்முறை
    நாம் கட்டுப்பாடில்லாமல் காட்டாற்று வெள்ளம் போல் நாடோடிக் கும்பல்களாக வாழ்ந்து விடக் கூடாது. நம்மவர்களுக்கிடையே ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையோடும் அன்போடும் ‘வாங்க’ ‘போங்க’ என்று மரியாதையாகக் கூப்பிட்டுப் பழக வேண்டும். ஏனெனில், நம்மவர் அனைவருமே குருதேவரின் பதிலிகளே. ‘ஒவ்வொருவருக்குள்ளும் குருதேவர் வாழ்கிறார், குருதேவருக்குள் அனைவரும் வாழ்கிறார்கள்’.

    மேலும் படிக்க...


    சித்தரடியான் சிறப்பு
    இந்த இயக்கத்தில் பணியாற்றுகின்ற முதல்நிலைத் தொண்டன் முதல் சாதாரண ஆர்வலர் வரை அனைவருக்கும் நிறைவும் நிம்மதியும் இங்கே கிடைக்கின்றது. தொண்டனோடு கலந்து பழகுகின்ற தலைவர் இந்த இயக்கத்தில் இருக்கின்றார். ‘மக்களுக்கு நேரடியாக உதவுகின்ற தலைவர் இந்த இயக்கத்தில்தான் இருக்கின்றார். தன்னால்தான் எதையும் செய்ய முடியும்’ என்று கூறுவதோடு தன்னைச் சார்ந்தவர்களும் எதுவும் செய்ய அநுமதி தந்துள்ளேன் என்று கூறுகின்ற பரந்த மனம் கொண்ட தலைவரை இந்த இயக்கத்தில் காணலாம். ‘தொண்டனை உருவாக்கவில்லை; ஒவ்வொருவரையும் தலைவனாகவே உருவாக்குகின்றேன்’ என்று துணிவாகக் கூறுகின்ற தலைவரைக் கொண்டதுதான் இந்த இயக்கம்.

    மேலும் படிக்க...


    ஞாலகுருவின் வாழ்த்துரை
    மாற்று மதங்களைப் புண்படும் வண்ணம் தாக்குவதால் பயனில்லை. மத ஒற்றுமை உருவாக்கப்படல் வேண்டும். சாதாரண அரசியல் கட்சிகளைப் போல மதக் கட்சிகளும் இயங்கக் கூடாது, தொண்டர்களை அருளாளர்களாக ஆக்கிக் கட்சி வளர்க்க வேண்டும். மதக் கட்சிகளுக்குத் தலைமை தாங்குபவர்களும், தொண்டர்களும் அன்றாடம் பூசை செய்பவர்களாகவும்; பேய், பிசாசு, காற்று, கருப்பு முதலியவைகளைச் சந்திக்கும் திறமுடையவர்களாகவும்; .. .. .. இருக்க வேண்டும்.

    மேலும் படிக்க...


    சொல்லாராய்ச்சி
    புதைபொருள் ஆராய்ச்சியையோ, கல்வெட்டு ஆராய்ச்சியையோ, தொல்பொருள் ஆராய்ச்சியையோ விடத் தமிழின வரலாற்றுத் துறையில் தமிழ்மொழியின் சொல்லாராய்ச்சிதான் மிகமிகச் சிறப்பான, தெளிவான, விளக்கமான, சரியான, அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வழங்கக் கூடியது என்று சித்தர்கள் கூறி வருகின்றார்கள்.

    மேலும் படிக்க...


    தளர்ச்சி நிலைகளைத் தடுக்க
    நாம் அருளுலக வாழ்விலும், பொருளுலக வாழ்விலும் அறிவுப் பூர்வமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நமக்குள் மிகுந்த தெளிவும், அளப்பரிய கொள்கைப் பிடிப்பும், குறிக்கோள் நோக்கமும் இருக்கின்றன. எனவே, நம்மை யாராலும் சீர்குலைக்க இயலாது.

    மேலும் படிக்க...


    குருதேவரின் தனிப்பெரும் நிலை
    ஞானவேந்து, ஞானாச்சாரியார், அருளாட்சிநாயகம், குவலய குருபீடம், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு அரசயோகி, சித்தர் கருவூறார் அவர்களின் தனிப்பெரும் நிலை அறிவிப்பு மடல்.

    மேலும் படிக்க...


    குழலூதும் கிருட்டிணன்
    1-1-1987 தமிழ்க் கணக்குப்படி மார்கழி மாதம் 17ஆம் நாள் அமுத ஆண்டு வியாழக் கிழமை நள்ளிரவு தாண்டி 1 மணியிலிருந்து 1:15 மணிக்குள் குருதேவர் இல்லத்தில் உணவு உண்ணும் மேசையின் மேலுள்ள மாட்டுடன் குழலூதும் பாவனையில் உள்ள கிருட்டிணன் பொம்மையில் கிருட்டிணன் உயிர்ப்பிக்கப்பட்டான்.

    மேலும் படிக்க...


    தத்துவச் செறிவுமிக்க இயக்கம்
    கொள்கையற்ற கோமாளிகளால் நீண்ட காலம் இந்நாட்டில் அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்க முடியாது. வேகம் பிறந்து விட்டால் காட்டாற்றுக்கு அணைகள் கிடையாது. அந்தக் கொந்தளிப்பான நிலை உருவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை! இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

    மேலும் படிக்க...