பன்னிரண்டு அறிவு வினாக்கள்?!; அருளுரை வினாக்கள்?! .. .. அருளாட்சிக்காக விண்வெளியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் தாத்தா தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும், அவரது தேவியாரும் மண்ணுலகுக்கு அனுப்பிய சத்தி அண்டத்துத் தேவதேவியால் எழுப்பப்பட்டிருக்கின்றன..
மேலும் படிக்க...
நாம் நமது வளர்ச்சிக்கேற்பத் தேவையில்லாத எதிர்ப்புக்களையும், கருத்துப் போராட்டங்களையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆனால், அடிப்படைக் கொள்கையையோ, குறிக்கோளையோ மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. உலகியலுக்கேற்பவும், சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கேற்பவும் நமது கொள்கையையும், குறிக்கோளையும் பிறர் மனம் புண்படாமல் பரப்ப வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்..
மேலும் படிக்க...
அனைத்தும் தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயல். அம்மையப்பன் திருவருள். அருளுலகத்தார் எடுக்கும் முடிவே. உலகியல்படி குருதேவர் நிகழ்த்துகின்ற ஆய்வுகளின் பரிந்துரையே. இவற்றைப் புரிந்து நமது இயக்கத்தவர்கள் தலைமைப்பீடத்திலிருந்து அனுப்பப் படக்கூடிய அனைத்து வகையான முடிவுகளையும் எவ்விதத் தயக்கமோ, மயக்கமோ இன்றி முழுமையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க...
பதினெண்சித்தர் பீடாதிபதிகள் கல்லையும், புல்லையும் கூடக் கடவுளாக்கும் வல்லமை பெற்றவர்கள் என்பதால்; ஏற்கனவே உள்ள எல்லாவகையான வழிபாட்டு நிலையங்களையும், வழிபாட்டுக்குரிய பெரியவர்களையும், மத முதன்மைக்குரிய அனைத்தையும் புத்துயிர்ப்புச் செய்து, அருளூற்றுக்களாக மாற்றுகிறார்கள். அதாவது, மற்றவர்கள் தங்களுடைய அருளை மட்டுமே வழங்க வல்லவர்கள் என்றபோது, பதினெண்சித்தர் பீடாதிபதிகள் மேலே குறிப்பிட்டது போன்று பிறருக்கு அருளை வழங்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
மேலும் படிக்க...
தருகுலம் என்பது இம் மண்ணுலகத்துக்கே ஒன்றே ஒன்றுதான். அதுவும் பதினெண்சித்தர் பீடாதிபதி காலத்து அண்டபேரண்டங்கள் அனைத்தையும் இம்மண்ணுலகத்தோடு இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட தருகுலமே இது. ஆனால், இவ்வளவு அரிய, பெரிய, சீரிய, கூரிய தருகுலம் எங்கோ ஒரு மூலையிலுள்ள சின்ன பட்டிக்காட்டில் ஒரு வீட்டுமனை நிலத்தில் (ஏறத்தாழ அரை கிரவுண்டு) கலிகாலத்தின் விதிப்பயனால் ஒரு தனிமனிதனின் பொறுப்பாலும் விருப்பாலும்; மூன்று இளைஞர்களின் உதவியாலும் உருவாக நேரிட்டு விட்டது.
மேலும் படிக்க...
கடுமையான சட்டதிட்டக் கட்டுப்பாட்டை ஏற்று நடக்க முடியாதவர்களால் அருட்போர் முறைகளையும், போருக்குரிய வீரக்கலைகளையும் (The Divine Warfare and Martial Arts) கற்றுக் கொடுக்கக் கூடிய ஆசிரியராகச் செயல்பட முடியாது.
மேலும் படிக்க...
கல்லையும் புல்லையும் கடவுளாக்கும் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் குருவழியாகச் செயல்பட அழைப்பு விடுக்கும் குருபாரமபரிய வாசகம்.
மேலும் படிக்க...