• முகப்பு>
  • 2021>
  • 2021-11
  • 2021-11

    ªóÐÁ¾õ-†¢óÐÁ¾õ ÀüȢ ¸ÕòÐì¸û

    ¯ûÙ¨È

    1. “ªóÐÁ¾õ-†¢óÐÁ¾õ ÀüȢ ¸ÕòÐì¸û” - ÌÕ§¾Å÷ ÜÈ¢ ±Ø¾ôÀð¼ ÌÈ¢ôÀ¡¸ ªó¾ì ¸ðΨà ¨¸¦ÂØòÐ ¿¸ø¸Ç¢ý ¦¾¡ÌôÀ¢ø ªÕó¾Ð.

    2. “¾Á¢Æ¢É ¦Á¡Æ¢ Á¾ Ţξ©Ä” - ÌÕ§¾Å÷ «îº¢ð¼ «È¢Å¢ì¨¸¸Ç¢ø ¦ÅǢ£Π±ñ 486¬¸ ªó¾ «È¢Å¢ì¨¸ ÌÈ¢ì¸ôÀðÎ ¯ûÇÐ.

    3. “¦ºÂøÅ¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä” - ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ´ÕÅÕìÌ ÌÕ§¾Å÷ «Å÷¸û 8.12.1987ªø Å¢Îò¾ «È¢×¨Ãò ¾¢ÕÁ¼ø.

    4. “ºò¾¢ «ñ¼òÐò §¾Å§¾Å¢Â¢ý «ÕÇ¡ðº¢ô ÀâóШâýÀÊ ÅÆí¸ôÀÎõ ¿¢ÚÅÉ ¿¢ÕÅ¡¸ «¾¢¸¡Ã¢¸û ÀüȢ ÌÕÅ¡©½” - 26.12.1987ªø ÌÕ§¾Å÷ «©ÉÅÕìÌõ ÅÆí¸¢Â ¸ðΨÃ.

    5. “¦ºÂøÅ¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä” - §ºÄõ Á¡Åð¼ò¾¢ý ª.Á.ª. ¾©Ä¨Áô ¦À¡ÚôÀ¢ø ªÕìÌõ ªÕÅÕìÌ ÌÕ§¾Å÷ 11.1.1988ªø Å¢Îò¾ Å¢Çì¸ «ïºø.

    6. “ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸û º¢Ä.. ..” - ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢ø 22.11.1988ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¾¢ÕÅ¡ö ÁÄ÷ó¾ÕǢ ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸Ç¢ø º¢Ä.

    7. “«ÃºÀ¡ÃõÀâÂì ÌÈ¢ôÒì¸û” - ªÃ¢ø À½ò¾¢ý §À¡Ð ÌÕ§¾Å÷ «Å÷¸û ÜȢ º¢Ä «Ã¢Â ÌÈ¢ôÒì¸û.


    ஹிந்துமதம் பற்றி காகபுசுண்டர் கூறுவன
    மனிதனைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் எப்பொழுதும் விழிப்பாகக் காத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கொடுமையான, இரக்கமற்ற அதிகாரியாக அல்லது தலைவனாக அல்லது முதலாளியாக இருப்பவர்தான் கடவுள் என்று கூறுவதே ஹிந்துமதம்..

    மேலும் படிக்க...


    தமிழின மொழிமத விடுதலை
    தமிழரின் மத உணர்வுகளே!; தமிழின மொழியுணர்வுகளை வளர்க்கும்! வளப் படுத்தும்!! வலிமைப் படுத்தும்!!! தமிழரின் மத எண்ணங்களே!; தமிழின மொழி எண்ணங்களை வளர்க்கும்! வளப் படுத்தும்!! வலிமைப் படுத்தும்!!! தமிழரின் மதச் சிந்தனைகளே!; தமிழின மொழிச் சிந்தனைகளை வளர்க்கும்! வளப் படுத்தும்!! வலிமைப் படுத்தும்!!!.

    மேலும் படிக்க...


    அறிவியல்பூர்வமாக இயக்கத்தில் வளர்தல்
    நமது இயக்கத்தின் செயல்வீரர்களில் முன்னணிக்கு வர விரும்புபவர்கள் தங்களை இந்த அஞ்சலிலுள்ள குறிப்புக்களின்படி அறிவியல் பூர்வமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சிவம் என்றாலேயே ஞானம், தெளிவு, விளக்கம், முழுமை, இயற்கை, அழகு, வளம், வலிவு, நலம், நல்வாழ்வு, அன்பு, இன்பம், உயிர், .. .. என்று 48 வகையான பொருள் உண்டு. எனவே சீவநெறி => சிவநெறி = இந்துமதம் மறுமலர்ச்சி அடையப் பாடுபடும் நாம் அறிவியல் பூர்வமாகத்தான் வளர வேண்டும். முயலுக.

    மேலும் படிக்க...


    நிறுவன நிர்வாக அதிகாரிகள்
    சத்தி அண்டத்துத் தேவதேவியின் அருளாட்சிப் பரிந்துரையின்படி வழங்கப்படும் நிறுவன நிருவாக அதிகாரிகள் பற்றிய குருவாணை.

    மேலும் படிக்க...


    இ.ம.இ.யை வழிநடத்துவோர்
    இந்துமதம் இம் மண்ணுலகின் வயதான 500 கோடியாண்டுகளை விடப் பழமையானது என்பதால்; இ.ம.இ.க்கும், அதன் கீழுள்ள 48 வகை நிறுவன நிருவாகங்களுக்கும் தேவையான வழிகாட்டிகளும் (Guides), அறிவுரை கூறுபவர்களும் (Advisors), கண்காணிப்பாளர்களும் (Controllers) அண்ட- பேரண்டங்களில் இருந்துதான் வருவார்கள். எனவே, மண்ணுலகத்தவர்கள் அந்த அண்டபேரண்டத்தவர்களின் சொல்படிதான் இ.ம.இ.யை நடத்த வேண்டும். இப் பேருண்மையை உணராதவர்கள் அருள் இயக்கத்தில் முறையாகவும், நிறைவாகவும் செயல்படுவது அரிது.

    மேலும் படிக்க...


    நமக்குள் குருதேவர்
    குருபாரம்பரிய வாசகங்களில் குருவோடு ஒன்றி சித்தி பெற முயல்வது கடினம் என்பதை விளக்கிடும் வாசகங்கள்.

    மேலும் படிக்க...


    அரசபாரம்பரியக் குறிப்புக்கள்
    அரசபாரம்பரியக் குறிப்புக்களில் உள்ள நான்கு வேளிர்களைப் பற்றியது.

    மேலும் படிக்க...