• முகப்பு>
  • 2021>
  • 2021-08
  • 2021-08

    இந்துமதம் அழியுமோ?!?

    ¯ûÙ¨È

    1. “«Õ𧸽¢ ¿£÷ ãýþÅÐ ÌÅ©Ç” ±ýÈ ¾©ÄôÀ¢ø ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ «È¢ì¨¸ Óýۨà 1980ªø (¬Å½¢ Á¡¾ò¾¢ø) ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¡ø ±Ø¾ôÀð¼Ð. ªó¾î º¢È¢Â áÖìÌ “ªóÐÁ¾õ «Æ¢Ô§Á¡?” ±ýÚ Áü¦þÕ ¾©ÄôÒõ ÅÆí¸ôÀðÎûÇÐ. ÓبÁ¡¸ì ¸¢¨¼ò¾ «¾ý ¿¸ø ªí§¸ ÅÆí¸ôÀθ¢ýÈÐ.

    2. “ÌÕ§¾Åâý «Ã¢Â ¾¢ð¼õ” - 31⁄05⁄1981ªø ÌÕ§¾Åâý ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ ¾¢Õ¨ÅÂ¡Ú º¢ò¾ÃÊ¡ý Шú¡Á¢ «Å÷¸ÙìÌ ±Ø¾ôÀð¼ «ïºÄ¢ý ¿¸ø. ªó¾ ¿¸ø ÓبÁ¡¸ì ¸¢¨¼ì¸Å¢ø©Ä. ¸¢¨¼ò¾ ÓüÀ̾¢ «ôÀʧ ªí§¸ ÅÆí¸ôÀθ¢ýÈÐ.

    3. “º¢ò¾÷¸Ç¢ý §º¡¾¢¼ì¸©Ä” - ÌÕ§¾Å÷ 1972ªø ¯Ä¸¢ÂÄ¡¸î ¦ºÂøÀ¼ ¬ÃõÀ¢ò¾ ¦À¡ØÐ ±Ø¾¢ ÅÆí¸¢Â ´Õ Àì¸ «È¢Å¢ì¨¸.


    இந்துமதம் அழியுமோ
    இந்து மறுமலர்ச்சி இயக்க அறிக்கை எனும் நூலின் முன்னுரையே இது. இருப்பினும் சிறப்புக் கருதி இது தனிநூலாக வெளியிடப்படுகின்றது. பொருட்தேவையை முன்னிட்டு இந்நூல் கையெழுத்து நூலாகவே பலருக்கும் அனுப்பப்படுகின்றது. விரைவில் அச்சிட்டு மலிவு விலையில் விற்கப்படும்.

    மேலும் படிக்க...


    குருதேவரின் அரிய திட்டம்
    நமது குருதேவரும் அவரைச் சார்ந்த நாமும் ஒரு புது யுகத்தின் வரலாறாக வளர்ந்து வருகின்றோம். அதிலும் கற்பனைகளும், கதைகளும், பொய்களும், புளுகுகளும், அறியாமைகளும், மடமைகளும், புராண இதிகாசங்களும் காடுபோல் மண்டிக் கிடக்கக் கூடிய மதத் துறையில் நாம் புதிய வரலாறாக உருவாகி வருகிறோம். அதனால் நாம் எவ்வளவு பெரிய கலைக் கருவூலத்தை உருவாக்கினாலும் அது இந்தக் காட்டுக்குள்தான் மறைந்து கிடக்கும். அதாவது சொந்த நாட்டாரே கூட நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவோம்..

    மேலும் படிக்க...


    சித்தர்களின் சோதிடக் கலை
    ‘விண்மீன் நிலைப் பண்புகள் இருபத்தேழு’ம் பெற்றிடவுமே சோதிடக் கலைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன பதினெண்சித்தர்களால். அறுபத்து நான்கு வகையான சோதிடக் கலைகள் கண்டுபிடிக்கப்பட்டும் .. .. .. இன்று பதினெட்டுதான் வழக்கில் இருக்கின்றன.

    மேலும் படிக்க...