• முகப்பு>
  • 2021>
  • 2021-04
  • 2021-04

    «È¢Å¢Âø ¸¼ó¾ «Õð§À¡Ã¢ý «¨¼×¸û

    ¯ûÙ¨È

    1. “§Åæâø ¿¢¸úó¾ «Õð§À¡÷” - «ô§À¡¨¾Â ż¬ü¸¡Î §Åæâø ¾£Â¨Å¸©Çî ¦ºöÔõ Áó¾¢ÃÅ¡¾¢¸©Ç ±¾¢÷òÐ 12⁄02⁄1987 Ó¾ø 15⁄02⁄1987 Ũà ÌÕ§¾Åáø ¿¢¸úò¾ôÀð¼ «Õð§À¡Ã¢©É Å¢ÅâìÌõ ¸ðΨÃ.

    2. “«.Å¢.¾¢. ¦ºÂøÅ£Ã÷¸ÙìÌô Ò¾¢Â ¦ºÂø¾¢ð¼ì ÌÕÅ¡©½” - «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼î ¦ºÂøÅ£Ã÷¸ÙìÌ ¦ºÂøÀÎõ Å¢¾ò¾¢©É Å¢ÅâòÐ 21⁄02⁄1987ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ŨÃó¾ ÌÕÅ¡©½ «ïºø. ªó¾ «ïºÄ¢ø ÌÕ§¾Å÷ «Å÷¸û º¢Ä Á¡—ì¸÷¸Ç¢ý ¦ÀÂ÷¸©Çì ÌÈ¢ôÀ¢ðΠŢÇì¸õ ¦¸¡ÎòÐ ªÕó¾¡Öõ «ó¾ô ¦ÀÂ÷¸û ªô§À¡Ð §¾¨Å¢ø©Ä ±ýÀ¾¡ø Á¨Èì¸ôÀðÎûÇÉ.

    3. “¸ÕòÐô §À¡÷” - “¾ñ½£÷ô À¡©ÉÔõ ¾¡É¢Âô À¡©ÉÔõ” - Å¢ñ¦ÅǢ¢ø ¯ûÇ ºò¾¢ «ñ¼ò¾¢Ä¢ÕóÐ Åó¾ §¾Å§¾Å¢ ÅÆí¸¢Â «Õ٨ø©Ç ÌÕ§¾Å÷ «Å÷¸§Ç ±Ø¾¢ò ¾ó¾¢ð¼ º¢Ú ¸ðΨÃ.

    4. ªÕìÌ §Å¾õ ¸¡ñ¼õ-1, Áñ¼Äõ-47, ¿¡û ¯¨Ã째¡¨Å Å¡º¸õ-5


    வேலூரில் அருட்போர்
    குருதேவர், குருபீடம், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இராசிவட்ட நிறைவுடையார், அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், அருளாட்சி நாயகம், குவலய குருபீடம், 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள்; .. .. நிகழ்த்திய முதல் சுடலைப் பரிகாரப் பூசையில் அத்து மீறி, முறை கடந்து, நெறி பிறழ்ந்து, அறிவியல் கடந்து மந்திரவாதிகள் நிகழ்த்திய அருட்போர் பற்றிய சுருக்க விளக்கக் குறிப்பு இந்தத் திருவோலையில் வழங்கப்படுகிறது.

    மேலும் படிக்க...


    அவிதி செயல்திட்டக் குருவாணை
    இன்றுள்ள உலகியல் காரணமாகவும்; அரசியல் துறையிலும், மதத் துறையிலும், இலக்கியத் துறையிலும், கலைத் துறையிலும் புதியவர்களின் தோற்றமும், ஆற்றல்மிகு வளர்ச்சியும்; கோடைமழையின் காட்டாற்று வெள்ளம் போல் செயல்படுகின்றன. இப்பேருண்மையை உற்று உற்று நோக்கியும், உலகத்தாரின் மொழிகளில் நிதானமாகவும், பொறுப்பாகவும், பொறுமையாகவும் நின்று செவிமடுத்தும் சிந்தித்தேயாக வேண்டும்.

    மேலும் படிக்க...


    கருத்துப் போர்
    ஆயாள் பொன்னிறப்பாவை, தாய்லாந்து நாட்டு இளவரசி அவர்கள்; விண்வெளிப் போரில் சத்தி அண்டத்திலிருந்து அனுப்பிய சத்தி அண்டத்து இளவரசிகளுள் ஒருவராகிய தேவி ஆதிசத்தி, அனாதிசத்தி, ஆதிஈசுவரி, அனாதிஈசுவரி வழங்கிய அருளமுத அறிவுரைகளுள் ஒன்று.

    மேலும் படிக்க...


    இருக்குவேதம் 1:47:5
    இருக்கு வேதத்தின் காண்டம் ஒன்றில் மண்டலம் நாற்பத்தேழில் உள்ள 5ஆவது நாள் உரைக்கோவை வாசகம்.

    மேலும் படிக்க...