• முகப்பு>
  • 2021>
  • 2021-09
  • 2021-09

    ÌÕ¿¢©Ä Å¢Çì¸ò ¾¢ÕÁ¼ø

    ¯ûÙ¨È

    1. “ÌÕ¿¢©Ä Å¢Çì¸ò ¾¢ÕÁ¼ø” - ÌÕ§¾Å÷ ¾ÁÐ 52ÅÐ À¢Èó¾ ¿¡Ç¢ø (08-10-1987) Á¡—ì¸÷¸ÙìÌ ±Ø¾¢Â Á¼ø.

    2. “ºýÉ¢¾¡Éô Àð¼ º¢ò¾¢ô â¨ºÓ¨È Å¢Çì¸õ” - ÌÕ§¾Å÷ «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼ò ¾©Ä¨Áî ¦ºÂÄ¡Ç÷ ãÄõ «©ÉÅÕìÌõ Å¢Îò¾ Á¼ø. ÌÕ§¾Åáø ÅÆí¸ôÀð¼ «ÕðÀð¼í¸©Çî º¢ò¾¢ ¦ºöÐ ¦¸¡ûÇ ÅÆí¸¢Â â¨ºÓ¨È ªÐ. ªó¾ ¬ñÎ ¬Ê Á¡¾ ¦ÅǢ£ðÊø ª§¾ ¸Õò¾¢ø «¨Áó¾ ´Õ ¸ðΨè ª¾Û¼ý §º÷òÐô ÀÊòÐì ¦¸¡ûÇ §ÅñÎõ.

    3. “º¢ò¾ÃÊ¡÷¸Ç¢ý ¸¡ïº¢ÒÃõ «ÕðÀ½õ” - ÌÕ§¾Åâý ¬©½ôÀÊ º¢ò¾ÃÊ¡÷¸û º¢Ä÷ 04-09-1987ªø ´Õ¿¡û «ÕðÀ½Á¡¸ ¸¡ïº¢ÒÃò¾¢üÌî ¦ºýÚ «íÌûÇ º¢Ä §¸¡Â¢ø¸Ç¢ø ⨺¸©Çî ¦ºö¾§À¡Ð ¦ÀüȢ𼠫ÑÀÅí¸©Ç Å¢ÅâìÌõ ¸ðΨÃ.

    4. “¦ºÂø¿Äõ À¡Ã¡ðÎò ¾¢Õ§Å¡©ÄÔõ ¦ºÂø¿¢©Ä Å¢Çì¸ «ïºÖõ” - ªóÐ §¾ºõ ±ýÈ ¸ðº¢¨Â «¨ÁòÐ «¾ý ãÄõ ºð¼º¨À ¯ÚôÀ¢ÉḠ(M.L.A.) ¬¸¢Â ¾¢Õ À¡Äºó¾¢Ãý ±ýÀÅÕìÌ ÌÕ§¾Å÷ Å¢Îò¾ «ïºø.

    5. “«.Å¢.¾¢. À½¢¸Ç¢ý ¦ÅüÈ¢ìÌî º¡ýÚì ¸Ê¾õ” - «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼õ ãÄõ ¿Äõ ¦ÀüȢ𼠴ÕÅâý ¨ÁòÐÉ÷ R.S.S. «¨ÁôÀ¢ø À¢ýÈÅ÷. «Å÷ ÌÕ§¾Åâý Á¡—ì¸÷¸û ãÄõ ¾ÁÐ º§¸¡¾Ã¢Â¢ý ¸½Å÷ ¿Äõ «¨¼ó¾¾üÌò ¾¡õ º¡ýÚ «Ç¢ôÀ¾¡¸ì ÜÈ¢ 10-09-1987ªø ±Ø¾¢Â «ïºø.

    6. “¦ºÂø Å¢Çì¸ò ¾¢Õ§Å¡©ÄÔõ ¦ºÂø¿Äõ À¡Ã¡ðÎõ ¾¢Õ§Å¡©ÄÔõ” - §ºÄõ º¢ò¾ÃÊ¡ÕìÌ ÌÕ§¾Å÷ 03-10-1987ªø ±Ø¾¢Â «ïºø.

    7. “«ÕÙĸ Óô¦ÀÕŢơ” - ÌÕ§¾Å÷ ¿¢¸úòÐõ «ÕÙĸ Óô¦ÀÕõ ŢơŢ©É Å¢ÅâòÐ ±Ø¾ôÀ𼠫ȢŢ쨸.

    8. “«ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼õ” - «È¢Å¢ì¨¸.


    குருநிலை விளக்கம்
    எமது ஐம்பத்திரண்டாவது பிறந்த நாள் செய்தியாக வழங்கிய செய்திகளின் சுருக்கம் தாத்தாக்கள் ஆத்தாக்கள் திருவருளால் விரைவில் குருநிலை விளக்கமாக அனுப்பி வைக்கப்படும். 1359 அண்டங்களிலும் நிலைநாட்டப்பட்டுள்ள எமது அருளாட்சி இம்மண்ணுலகில் அருளுலகின் கருவறையான தமிழ்நாட்டில் துவங்கி, இமயம் முதல் குமரி வரையுள்ள பகுதிகளில் முழுமையாக மலர்ந்திட வேண்டுமென்ற குருபாரம்பரிய வாசகம் நிறைவேறக் கூடிய பொன்னான வாய்ப்பு வசதிகள், எதிர்பாராத சந்தர்ப்பச் சூழ்நிலைகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டு வருகின்றன.

    மேலும் படிக்க...


    சன்னிதான சித்தி பூசைமுறை
    தேவதேவியின் சன்னிதான சித்தி பூசைமுறை சத்தி அண்டத்துத் தேவதேவியின் பேரருளால் வழங்கப்படும் அருட்கொடை.

    மேலும் படிக்க...


    காஞ்சிபுரம் அருட்பயணம்
    4.9.87 வெள்ளிக்கிழமை காலை 6:40 மணிக்கு குருதேவர் இல்லத்திலிருந்து நானும் அருள்மிகு மாங்காடு காமாட்சியம்மன் சன்னிதானம், சித்தர் தேரையர் ஆகியோர் பிராட்வே பேருந்து நிலையம் சென்று அடைந்தோம். அங்கு எங்களுடன் அருள்மிகு தேவி காஞ்சி சுடலைபத்திர காளியம்மன் சன்னிதானம் சேர்ந்து கொண்டார். நால்வரும் காலை 7:30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி காலை 9:30 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடைந்தோம்.

    மேலும் படிக்க...


    இந்துதேசம் கட்சிக்கு அழைப்பு
    ‘இந்து தேசம்’ என்ற பெயரில் தனித்ததோர் இயக்கம் கண்டுள்ள செயல்வீர! தங்களின் செயல்நலம் பாராட்டிட எமது இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பாகவும்; அருட்பணி விரிவாக்கத் திட்டம் எனும் நிறுவனத்தின் சார்பாகவும்; எமது அடியான்களும் அடியார்களும் தங்களைச் (MLA Hostel) சட்டசபை உறுப்பினர் தங்கும் விடுதியில் வந்து இருமுறை கண்டனர். இருமுறையும் தாங்கள் பேரார்வத்துடன் அனைவரையும் வரவேற்று உரையாடிக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி; நன்றி.

    மேலும் படிக்க...


    அ.வி.தி.பணி வெற்றிச் சான்று
    நான் இச்சமயத்தில் (இந்து மறுமலர்ச்சி) இயக்கத்தினருடன் பழகிய சமயம்.. அவர்கள் எவ்வித கைமாறும் எதிர்பாராமல் பிறருக்காக உழைப்பது, அத்துடன் கொள்கை விளக்கம் கொடுப்பது, நல்ல சிந்தனை, குறிக்கோள் ஆகியவையும், இறைவனுடைய அருளும் சக்தியும் பெற்றிருப்பதை உணர்ந்தேன். படிப்படியாக அவர்கள் மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. இவ்விசயங்களை (சாட்சியத்தை) எச்சமயத்திலும், யார் முன்பும் உறுதியுடன் எடுத்துரைப்பேன்.

    மேலும் படிக்க...


    கொள்கை விளக்கக் கூட்டங்கள்
    தாங்களும், மற்ற நமது நண்பர்களும், நமது ஆதரவாளர்களும் மதுரை தத்தனேரி சுடலைச் சன்னிதானம் பெரி.முத்தையா அவர்களைப் பயன்படுத்தி சேலம் மாவட்டத்தில் இயக்கம் வளர்க்கும் பணியில் பேரார்வத்துடன் ஈடுபட்டிருப்பதற்கு எமது வாழ்த்தையும், பாராட்டையும் வழங்கிக் கொள்கின்றோம்.

    மேலும் படிக்க...


    முப்பெரு விழா அறிவிக்கை
    பொருளுலக இருள்களையும், இன்னல்களையும், இயலாமைகளையும் இல்லாமல் செய்திட அருளை அநுபவப் பொருளாகப் பெற்று அருளுலக மாவீரர்களாக வளர வாரீர்! வாரீர்! வாரீர்!

    மேலும் படிக்க...


    அ.வி.தி. அறிவிக்கை
    ‘உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு’ உருவாக்குவதற்காக அருளுலகப் பயிற்சிகள் [ஏட்டறிவும், பட்டறிவும்] வழங்கப் படுகின்றன.

    மேலும் படிக்க...