• முகப்பு>
  • 2015>
  • 2015-04
  • 2015-04

    º¢ò¾¢¨Ã Á¡¾ ¦ÅǢ£Π(Apr 2015 - May 2015) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116

    «ÕÙĸ ¬ðº¢¦Á¡Æ¢ ¾Á¢ú ¦Á¡Æ¢§Â!

    ¯ûÙ¨È

    1. Ýâ ¸¡Âó¾¢Ã¢ Áó¾Ãõ, Áó¾¢Ãõ.
    2. ÌÕ¿¢©ÄÔõ ´ýÀÐ §¸¡û¿¢©ÄÔõ.
    3. ¬¾¢ºí¸Ã÷ «ò¨Å¾ Å¡¾¢Â¡? «øÄÐ º¢ò¾÷¸Ç¢ý º¢ò¾¡ó¾ Å¡¾¢Â¡?
    4. «ÕÙĸ ¬ðº¢¦Á¡Æ¢.
    5. ª.Á.ª. ¦¸¡û¨¸ Å¢Çì¸ô À¡¼ø.


    சூரிய காயந்திரி
    பகற்காலத்துச் செய்யும் பூசைகளில் சூரியனைத் துணைக்கழைத்திட இந்தச் சூரிய காயந்திரி மந்தரம்தான் இந்து மதத்துக்கெனப் பதினெண்சித்தர்களாலும், பதினெட்டாம்படிக் கருப்புக்களாலும் வழங்கப்பட்டது.

    மேலும் படிக்க...


    குருநிலையும் ஒன்பது கோள்நிலையும்
    ‘ஐந்தரம்’, ‘ஐந்திரம்’, ‘ஐந்திறம்’ எனும் மூன்று வகையான நுட்பமான விஞ்ஞானங்கள் விண்ணியலும் [The Cosmic Science], வானியலும் [The Astronomy] பற்றி விளக்குகின்றன. இவைதான், பதினெண் சித்தர்களின் மிக மிக நுட்ப திட்ப ஒட்பப் பகுத்தறிவுப் போக்குகளுக்கும், அறிவியல் சாதனைகளுக்கும், விஞ்ஞானக் கொள்கைகளுக்கும் சான்றாகின்றன, ஊன்றாகின்றன. இவற்றின் அடிப்படையில்தான் ‘மெய்யான இந்துமதம்’ உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால், பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வடஆரியர்கள் மேற்படி மூன்றையும் சேர்த்துச் சுருக்கமான ஓர் அமைப்பைத் தங்களுக்குத் தெரிந்த சித்தர்கள் [48 வகையினர்] மூலம் உருவாக்கித் தரப் பெற்றிட்டனர். அதுவே, ‘பஞ்சாங்கம்’ எனப்படும்.

    மேலும் படிக்க...


    ஆதிசங்கரர் அத்வைதவாதியா?
    ‘அகப் பிறமம்’, ‘தானே கடவுள்’. ‘ஒவ்வொருவரும் தமக்குள் பரமாத்மா இருப்பதையும், பரமாத்மாவுக்குள் தானிருப்பதையும் உணர வேண்டும்’ என்று கூறிய ஆதிசங்கரர் கன்னியாகுமரி முனையிலிருந்து இமயமலை வரையிலுள்ள பெரும்பாலான கோயில்கள் அனைத்துக்கும் சென்று பூசைகள் செய்திருக்கிறார். அவருடைய வாரிசுகள் என்று கூறிக் கொள்ளும் சங்கராச்சாரியார்கள் அனைவருமே உருவ வழிபாடு செய்பவர்களாகவும், மாந்தரீகத் தாந்தரீகப் பூசைக்காரர்களாகவும்தான் இருக்கிறார்கள். இந்த மாபெரும் முரண்பாடுகளுக்கும், மயக்கங்களுக்கும், குழப்பங்களுக்கும் விளக்கம் தேவை

    மேலும் படிக்க...


    அருளுலக ஆட்சிமொழி
    இந்தக் காலக்கட்டத்தில் ‘தமிழில் மந்திரம் இல்லை’ என்று சொல்லுபவர்; குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறாரின் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் தமிழகம் எங்கும் நூற்றுக் கணக்கான மக்கள் தமிழ்மொழி மந்திரங்களால் அருள்நலம் பெற்றுச் செல்வதை நேரில் கண்டு தெளிவு பெறலாம். நல்லது! ஞானசம்பந்தருக்குத் தவவலிமையையும், ஆன்மீக பலத்தையும் நல்கியது எது? தமிழ்மொழிதானே! அவர் சமசுக்கிருத மொழியிலா பூசை செய்தார்?

    மேலும் படிக்க...


    இ.ம.இ. கொள்கைவிளக்கப் பாடல்
    இந்த மண்ணுலகின் முதல் மதமே மூலமதமே மூத்த மதமே இந்துமதமாகும்! பிறமண்ணினர் மதமே வேத மதமாகும்! இதைப் பிரித்துக் கூறல் எப்படிப் பேதமாகும்!

    மேலும் படிக்க...


    சிறு குறிப்புக்கள்
    குருதேவர் எழுதிய ‘தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் கதை’ என்ற நூலிலிருந்து*

    மேலும் படிக்க...