• முகப்பு>
  • 2015>
  • 2015-11
  • 2015-11

    “«ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼õ”

    ³ôÀº¢ Á¡¾ ¦ÅǢ£Π(Nov 2015) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116

    ¯ûÙ¨È

    1. ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ò¾¢ý «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼õ.
    2. «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼ ÅÃÄ¡Úõ, ¦ºÂø ¿¢¨Ä Å¢Çì¸Óõ - ÓýÛ¨Ã.
    3. À¾¢¦Éñº¢ò¾÷¸Ç¢ý À¡÷¨Å¢ø:- ¦Àâ¡Õõ - ºí¸ÃÕõ.
    4. º¢ó¾¢ì¸ Å¡Õí¸û.. - [»¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ±Ø¾¢Â “ª©Ç»÷¸ÙìÌ” ±ýÈ áÄ¢ø ´Õ À̾¢].
    5. “ª.Á.ª. ´Õ ÀñÀ¡ðÎ ªÂ츧Á” - ª.Á.ª. ¾©Ä¨Áô ¦À¡ÚôÀ¡Çâý Žì¸×¨Ã.
    6. ªÃ¡º¢ Åð¼ò ¾£÷Á¡Éí¸û (ÀýÉ¢ÃñÎ).


    அருட்பணி விரிவாக்கத் திட்டம்
    இளமுறியாக் கண்டத்தில் [குமரிக் கண்டம்] பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்களும் ஒன்று கூடி ஆய்வுகள் நிகழ்த்தி இம்மண்ணின் ஈசர்களுக்கு (‘மணீசர்கள்’  = ‘மணிசர்கள்’) ஏற்ப உருவாக்கிய மதமே ‘இந்து மதம்’.

    மேலும் படிக்க...


    அ.வி.தி. வரலாறு
    அனாதிகாலக் கருவூறாரால் இம்மண்ணுலகில் மணிசர்கள் தோன்றி விலங்கு நிலையில் வாழுவதை மாற்றிட; இந்துமதம் அமுதத் தமிழில் மணிசர்களுக்கு வழங்கப் பட்டது. அது, காலப்போக்கில் மணிசரின் கற்பனையாலும், கனவாலும், தன்னல வெறியாலும், சுரண்டல் போக்காலும், ஏமாற்று உணர்வாலும், நினைவாற்றல் குறைவாலும் .. இந்து மதம் பல தேக்கங்களையும், முடக்கங்களையும், இயலாமைகளையும் .. பெற்று விட்டது. அவற்றைப் போக்கிடவே ஆதிகாலக் கருவூறார் இந்து மறுமலர்ச்சி இயக்கம் தோற்றுவித்தார். அதற்காக ‘அருட்பணி விரிவாக்கத் திட்டம்’ அமைத்து அருளை அநுபவப் பொருளாக வழங்கினார். அப்பணி உலகம் முழுவதுமுள்ள மணிசர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக ‘அருளுலக ஆர்வலர் கழகம்’ அமைத்தார்.

    மேலும் படிக்க...


    பெரியாரும் சங்கரரும்
    பதினெண்சித்தர்களின் பார்வையில் ..  பெரியாரும் - சங்கரரும் - .. .. .. மேலே கண்ட உண்மைகள் பகுத்தறிவுப் பகலவன் ஈ.வே.ரா. பெரியாரின் சீர்திருத்தப் போக்கு சித்தர்களின் சீர்திருத்தப் போக்கினை ஒட்டி இருப்பதாலும்; ஆதிசங்கரரின் இந்துமத வளர்ப்பு பதினெண் சித்தர்களின் மத மறுமலர்ச்சிப் பணியுடன் ஒத்திருப்பதாலும் இவர்களும் சித்தர்களே! ..

    மேலும் படிக்க...


    சிந்திக்க வாருங்கள்...
    இந்தியர்களாகிய இந்துக்கள் இந்திய அரசியல் விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்து அன்னியர்களால் மத விரோதமான முறையில் அடக்கி ஒடுக்கப்பட்டே ஆளப்படுகிறார்கள். இந்த இழிநிலையில், அவலநிலையில், கேவலநிலையில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தப் பட்டேயாக வேண்டும். அதற்காகப் படித்த இளைஞர்கள் இந்துமத வரலாறுகளையும், தத்துவங்களையும், பிற இலக்கியங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்து அமைதிவழிப் போர்வீரர்களாக உருவாக வேண்டும். மேலும், இவர்கள் பூசை, தவம், வேள்வி, .. முதலியவைகளில் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியின் முதிர்ச்சியால் அருளை அநுபவப் பொருளாக வழங்கக் கூடிய வல்லவர்களாக இருக்க வேண்டும்.

    மேலும் படிக்க...


    பண்பாட்டு இயக்கம்
    ஆங்காங்கே பெரும்பாலும் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அருட்கலைகளில் தேர்ச்சியுற வைத்து அருட்பணிகளை ஆற்ற வைத்து வருகின்றார் நமது குருதேவர். அதற்காகத் தாராளமாக 48 வகைப்பட்ட அருட்பட்டங்களில் அவரவர்க்குரிய பட்டங்களை வழங்கி அருளாளர்களாக்கி (Divine Recognition); அவர்கள் மூலம் எண்ணற்ற மக்களுக்கு அறிவியலால் தீர்க்க முடியாத வாழ்வியல் சிக்கல்களைத் தீர்த்து வைத்து வருகின்றார். அதற்காக ஆங்காங்கே அருளாளர்களின் தலைமையில் அருள் நிலையங்களை அமைத்துள்ளார். மேலும் பட்டிதொட்டிகளில் எல்லாம் இப்பணி பரவிட அனைத்து அருளாளர்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

    மேலும் படிக்க...


    இராசிவட்டத் தீர்மானங்கள்
    ஆத்திகர்கள்தான் நாடாள வேண்டும். இந்துமதம் இந்திய அரசின் மதமாக அறிவிக்கப்படல் வேண்டும்.

    மேலும் படிக்க...


    இந்தியாவைக் காப்போம்
    இந்துமதம் வளர்ப்போம்! இந்தியாவைக் காப்போம்!

    மேலும் படிக்க...